தலவாக்கலை கிளேனமோரா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
இதில் விசேட பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறுவதையும் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.
தலவாக்கலை கிளேனமோரா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 24.01.2016 அன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
அத்தோடு ஏனைய பிரமுகர்கள் உடன் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டமையை படங்களில் காணலாம்.
க.கிஷாந்தன்