தலைவர் பதவியிலிருந்து ஷசாங் மனோகர் ஓய்வு

308

இவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவியிலிருந்து ஓய்வுப்பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைவரை நியமிக்கும் வரை தலைமைச் செயலதிகாரியே தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என சர்வதேச கிரிக்கெட் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் சபையின் தலைவராக 59 வயதாகும் ஷசாங் மனோகர் 2016 ஆண்டு மே மாதம் குறித்த பதவிக்கு அவர் போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE