தலை துண்டிக்கப்பட்ட பாம்பு

219

மலைப்பாம்பு ஒன்றின் தலை துண்டாக்கப்பட்ட நிலையில் அதன் உடல் பகுதியை அந்த பாம்பே சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் Sam Billiter, இவர் தனது 4 வயது மகனுடன் இருந்த ஒரு தருணத்தில் பயங்கரமான விஷத்தன்மை கொண்ட மலைப்பாம்பு Sam-ன் மகனை கடிக்க வந்துள்ளது.

இதை கண்டு பதறிய Sam பாம்பை சுட்டதில் தலை துண்டானது, இருப்பினும் உயிர் இருந்ததால் உடல் பகுதியை சாப்பிடத் தொடங்கியுள்ளது.

இந்த பயங்கர காட்சியை Sam வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

சில மணி நேரம் பாம்பின் தலை பகுதி உயிருடன் இருந்த நிலையில் பின்னர் உயிர் பிரிந்துள்ளது.

வீடியோ இணைப்பு

SHARE