தல அஜித்திற்கு இப்படி ஒரு ரசிகையா (வைரலாகும் வீடியோ)

306

ajith-in-ok

தல அஜித்திற்கு நாடுமுழுவதும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என அனைவர்க்கும் தெரியும். அதில் ரசிகை ஒருவர் அஜித் மீது கொண்ட பற்றை காட்ட செய்த விஷயம் அனைவரையும் ஆச்சார்யபடவைத்துள்ளது.

இவர் அஜித்தின் உருவத்தை தன் கையில் டாட்டூவாக வரைந்துகொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

SHARE