தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்…ஆனால்

188

இன்று அஜித்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

நேற்று முதலே இதை முன்னிட்டு பல டேக்குகள் டிவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களுடன் இணைந்து பிரபலங்களும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த லிஸ்டில் விஜய்யும் இணைந்துள்ளார். ஆனால் அவர் டிவிட்டரில் வாழ்த்து கூறவில்லை.

பிரபல விமர்சகர் ஒருவர் விஜய்யை அண்மையில் நேரில் சந்தித்தார்.

அப்போது அஜித் பிறந்தநாளுக்கு தாங்கள் ஒரு காணொளி செய்வதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கு விஜய், உடனடியாக தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை அஜித்துக்கு தெரிவித்துள்ளார்.

 

SHARE