தல, தளபதி ரசிகர்கள் கொண்டாடும் காஜலின் பிறந்த நாள்

178

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி ஹீரோயின். விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என இங்கு ஜோடி போட்டு விட்டார். அதே போல தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

குயின் படத்தின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். தற்போது இவரும் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். கமல்ஹாசனுடன் அடுத்தது இந்தியன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதற்காக களரி சண்டை பயிற்சியை கற்று வருகிறாராம். அவருக்கு இன்று பிறந்த நாள். இதனை தல, தளபதி என மொத்த ரசிகர்களும் #WorldKajalismDay என்ற டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

 

 

 

SHARE