தல பிறந்தநாளுக்கு தயாராகும் ரசிகர்கள்

136

அஜித் ரசிகர்களுக்கு இந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியுள்ளது. பட்டய கிளப்பிய விஸ்வாசம் படம் இப்போது பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடுகிறது.

ஒரு வருடமாக காத்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த வெற்றி கொண்டாட்டமாக அமைந்துள்ளது. படம் ஓரளவுக்கு இறுதியை எட்டிவரும் நிலையில் ரசிகர்கள் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி விட்டனர். அதாவது தல பிறந்தநாள் மே 1, இப்போது அதற்கான பல ஏற்பாடுகள் நடக்கிறது.

அப்படி டுவிட்டர் பக்கத்தில் இருக்கும் ஒரு ரசிகர் பக்கத்தில் தல பிறந்தநாளுக்கு இப்படிபட்ட விஷயங்கள் நடக்க இருக்கிறது என லிஸ்ட் போட்டுள்ளனர். இதோ அந்த விவரம்,

 

SHARE