தல ரசிகர்களுக்கு ரெமோவில் செம்ம விருந்து- என்ன தெரியுமா?

216

4e43c68dfc3011f3f5916bd2d0909b50_1468198676-b

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் ரெமோ படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

ஏற்கனவே திரையரங்கில் முன்பதிவு தொடங்கி டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது, இப்படத்தின் இயக்குனர் பாக்யராஜ் தீவிர அஜித் ரசிகராம்.

படத்தில் பல இடங்களில் அஜித் குறித்த காட்சிகள், வசனங்கள் இடம்பெறுமாம், மேலும் சூப்பர் ஸ்டார் குறித்தும் பல வசனங்கள் வரும் என கூறியுள்ளனர்.

SHARE