அஜித்-சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது தல-56. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்பாடத நிலையில், டீசர், ட்ரைலர், இசை வெளியீட்டு தேதிகள் வெளிவந்துள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் அக்டோபர் 1ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை அதே மாதத்தின் இறுதியில் வரும் என கூறப்பட்டுள்ளது. படம் தீபாவளி சரவெடியாக வெளிவரவிருக்கின்றது.