தல-57 படம் இப்படித்தான் இருக்கும்- அனிருத்தால் கசிந்த தகவல்

230

download

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் பாதி வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்து அனிருத் ஒரு சில தகவலை கசியவிட்டுள்ளார். இந்த படத்தின் இசை ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருவது போல் இருக்கும்.

படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும், மேலும், பின்னணி இசைக்கு இந்த படத்தில் நிறைய ஸ்கோப் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இப்படம் தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது, இதில் வில்லனாக நடிக்க பல பாலிவுட் நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

SHARE