தல-57-யை குறி வைக்கும் ஹீரோயின்கள்- இவர்கள் பெயர் தான் லிஸ்டில் முதல்

280

தல-57-யை குறி வைக்கும் ஹீரோயின்கள்- இவர்கள் பெயர் தான் லிஸ்டில் முதல் - Cineulagam

தல-57 ஜுன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும், இப்படத்தை சிவா இயக்க, இசை அனிருத் தான்.

இப்படத்தில் அஜித் மட்டுமின்றி மேலும் ஒரு நடிகர் இணைய வாய்ப்புள்ளதாம். இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா இவர்கள் பெயர்கள் தான் லிஸ்டில் முதலில் உள்ளதாம்.

மேலும், படத்தை 6 மாதத்தில் முடித்து பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

SHARE