தல57 பற்றி கசிந்த தகவல்! தல ரசிகர்கள் உற்சாகம்

292

தல57 பற்றி கசிந்த தகவல்! தல ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam

ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு அன்று விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு அதே நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியை பார்த்து உற்சாகமடைத்த அஜித் ரசிகர்கள்#TamilNewYearWithThala57 என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

தலயின் வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்கவுள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

SHARE