தளபதி எடுத்த அதிரடி முடிவால் தமிழருக்கு அதிக வேலை வாய்ப்பு

101

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இந்நிலையில் பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தளபதி-64ல் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக வெளிநாடு செல்லலாம் என்று கூறிய போது கூட, விஜய் வேண்டாம் இங்கேயே எடுக்கலாம் என கூறிவிட்டாராம்.

இதன் மூலம் கண்டிப்பாக பல தமிழ் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE