தளபதி விஜய்யுடன் இணைவீர்களா? ரசிகர் கேள்விக்கு வெற்றிமாறன் டென்சன் பதில்

165

வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக எடுத்து வருபவர். இவர் இயக்கத்தில் வந்த வடசென்னை பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இப்படம் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஒன்றில் ரசிகர் ஒருவர் தளபதி விஜய்யுடன் இணைந்து படம் செய்வீர்களா என்று கேட்டார்.

அதற்கு வெற்றி ‘நீங்கள் உதவி இயக்குனரா? இது தான் மிகவும் துயரமான கேள்வி, தயவு செய்து கேமராவை ஆப் செய்யுங்கள்’ என்று டென்ஷனுடன் கூறினார்.

SHARE