தாக்க தாக்க பார்த்த பிறகு விஜய் கூறிய வார்த்தைகள்

350

இளைய தளபதி விஜய் சமீபத்தில் அவர் தம்பி நடித்த தாக்க தாக்க படத்தை பார்த்துள்ளார். இப்படம் இவரை மிகவும் கவர்ந்துள்ளதாம்.

படத்தை பார்த்த பிறகு விஜய், தனக்கு முதல் பாதி கதை சார்ந்து நகர்கிறது, இரண்டாம் பாதி மிகவும் பிடித்துள்ளது.

அதிலும் கடைசி 40 நிமிடம் மிகவும் சஸ்பென்ஸாக இருந்தது என கூறியுள்ளாராம்.

SHARE