தாஜ்மஹாலை பார்த்து வியந்து போன இங்கிலாந்து வீரர்கள்

211
இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இங்கிலாந்து வீரர்கள் தாஜ்மஹாலை பார்வையிடச் சென்றுள்ளனர்.டி20 உலகக்கிண்ண போட்டியில் எதிர்வரும் 30ம் திகதி டெல்லியில் நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

இந்நிலையில் தற்போது ஓய்வில் உள்ள இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர்.

SHARE