தானா சேர்ந்த கூட்டம் பைனல் வசூல் ஓவ்வொரு ஏரியாவிலும் இதோ- வெற்றியா, தோல்வியா? விவரம் உள்ளே

202

தானா சேர்ந்த கூட்டம் இந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது. கண்டிப்பாக இப்படம் சூர்யாவிற்கு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்க, படமும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், படம் பொங்கல் விடுமுறை தாண்டி பெரிதாக வசூல் வரவில்லை, இந்நிலையில் இப்படம் 25 நாட்கள் கடந்த நிலையில் பல திரையரங்குகளில் எடுத்துவிட்டனர். தற்போது இப்படத்தின் வசூல் விவரம் இதோ…

  1. தமிழ்நாடு- ரூ 44 கோடி
  2. ஆந்திரா/தெலுங்கானா- ரூ 15 கோடி
  3. கர்நாடகா- ரூ 6 கோடி
  4. கேரளா- ரூ 6 கோடி
  5. மற்ற மாநிலங்கள்- ரூ 1 கோடி
  6. மலேசியா- ரூ 6.30 கோடி
  7. அமெரிக்கா- ரூ 3.20 கோடி
  8. மற்ற நாடுகள்- ரூ 13 கோடி

இதன் மூலம் தானா சேர்ந்த கூட்டம் உலகம் முழுவதும் ரூ 95 கோடி வரை வசூல் வந்துள்ளதாம், படத்தின் பட்ஜெட், விற்ற வியாபாரம் வைத்து பார்க்கையில் படத்தின் இறுதி ரிசல்ட்: தோல்வி.

SHARE