நடிகைகளை பொருத்தவரை மார்கெட் நன்றாக ஓடினால் திருமணம் என்பதை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள். காதல் கிசுகிசுக்களில் சிக்கினாலும் திருமணத்தை தள்ளி வைத்துக்கொண்டே போய் விடுவார்கள்.
பிரபல பாலிவுட் நடிகரான சாகித் கபூர் மற்றும் அவரது மனைவி மிரா ராஜ்புட்க்கு சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. சமீபத்தில் ஒரு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அதை கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.
இதில் மிரா, பெண்கள் வேலைக்கு போவது பெருமைதான். ஆனால் என்னை பொறுத்தவரை வீட்டில் குழந்தையை பார்த்துக்கொண்டு ஒரு தாயாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன்.
மிகுந்த மரியாதக்குரியவள் தாய். குழந்தைகளுடன் கண்டிப்பாக நேரத்தை செலவழிக்க வேண்டும் என மிரா கூறினார்.