சீரியல்களில் இளம் ரசிகர்கள் அதிகம் விரும்புவது நாகினி. ஹிந்தியில் இந்த சீரியல் வெற்றிபெற்றதையடுத்து தமிழில் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பட்டது.
முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் ஹிந்தியில் முடிந்துவிட்டது. இதனால் ரசிகர்கள் போல் கஷ்டத்தில் இருக்கும் நாகினி சீரியல் பிரபலங்கள் ஒரு காமெடி வீடியோ மூலம் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். சீரியலில் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.
இவர்களின் இந்த காமெடி வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.