அஜித் ரசிகர்கள் திடீரென்று டுவிட்டரில் ஒரு டாக்கை கிரியேட் செய்து டிரண்டிங் செய்துள்ளனர்.
அது எதற்காக என்றால் அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி. பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்போதே ரசிகர்கள் பல பிளான்களோடு கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அதன் முதற்கட்டமாக அஜித் ரசிகர்கள் #3MonthsToதலതലअजीतBDay என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.