திடீரென்று புது லுக்கிற்கு மாறிய திரிஷா- சூப்பர் ஸ்டாரின் படத்திற்காகவா?

172

படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட விரும்புகிறார்கள் நடிகர்கள். அதற்கு ஏற்ப கதைகளும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெறுகின்றனர், சிலர் தோல்வியை சந்திக்கின்றனர்.

நடிகை திரிஷா நடிப்பில் அடுத்து 96 என்ற படம் வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதி-திரிஷா முதன்முதலாக இணைந்து நடித்திருப்பதால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம், அதோடு டிரைலரும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஒரு காரணம்.

சமீபத்தில் திரிஷா, ரஜினியின் படத்தில் இணைந்திருப்பதாக செய்திகள் வந்தது. அதற்கு ஏற்றார் போல் தன் தலைமுடியை வெட்டி ஒரு புது லுக்கில் காணப்படுகிறார் திரிஷா. இதனால் ரஜினி படத்திற்காக தான் அவரின் இந்த நியூ லுக் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்,

SHARE