திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வித்யா பாலன்

301

பாலிவுட் சினிமாவில் அனைவரின் டாப் மோஸ்ட் பேவரட் நாயகி வித்யா பாலன்.

இவர் நியூஇயரை கொண்டாடுவதற்காக தன்னுடைய கணவர் சித்தார்த் ராய் கபூருடன் வெளிநாடு புறப்பட்டுள்ளார். விமானத்திலேயே வித்யா பாலனுக்கு திடீரென்று முதுகில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது.

உடனேயே வேறு விமானம் மூலம் அபுதாபி வந்த வித்யா பாலனுக்குமருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

பின் மும்பையில் உள்ள கார் ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில சிகிச்சைகளுக்கு பின் சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்துள்ளது.

SHARE