திடீரென கூட்டணி சேர்ந்த ஸ்ரேயா, ராய், அருந்ததி? என்ன செய்யப்போகிறார்கள்

216

நடிகை தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் அதிகம் பேசப்பட்ட நடிகையாக ஸ்ரேயா இருந்தார். முன்னணி நடிகர்களோடு நடித்தவர், சில நாள் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

1401772005-9824 download sireya

சிம்புவுக்கு ஜோடியாக AAA படத்தில் தெலுங்கில் பல படங்களில் கமிட்டாகியுள்ளார். தற்போது அவருக்கு மார்க்கெட் அங்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இதில் சைத்தான் பட ஹீரோயின் அருந்ததி நாயர், மற்றும் லட்சுமி ராய் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த மூன்று ஹீரோயின்களை மைய்யப்படுத்திய கதையாகத்தான் உருவாக்கிருக்கிறாராம் இயக்குனர்.

SHARE