திடீரென பொன்னி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை.. இனி அவருக்கு பதில் இவரா?

76

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பொன்னி தொடர். அதில் வைஷு சுந்தர், சபரிநாதன் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

மேலும் ஷமிதா ஸ்ரீகுமார் தொடரில் ஜெயலட்சுமி என்ற ஒரு முக்கிய ரோலில் நடித்து வந்தார். பெங்காலியில் பிரபலமான Gaatchora என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் பொன்னி.

விலகிய நடிகை
தற்போது நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் பொன்னி தொடரில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

அவருக்கு பதிலாக இனி சிந்துஜா தான் ஜெயலட்சுமி ரோலில் இனி நடிக்க போகிறார் என்றும் தகவல் வெளிவந்து இருக்கிறது. அவருக்கு பதில் இவர் என வரும் நாட்களில் இந்த மாற்றம் நடைபெற இருக்கிறது.

 

SHARE