தியாக தீபம் நினைவுதினத்தில் பிரான்சு பெண்கள் அமைப்பு அறிமுகம் செய்த பதக்கம்!

245

தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நேற்று 26.09.2016 திங்கட்கிழமை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினரால் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது திரு உருவப்படம், தமிழீழம் பொறிக்கப்பட்ட நினைவுப் பதக்கம் வெளியிட்டுவைக்கப்பட்டது.

பிரான்சில் இருந்து ஜெனிவா சென்ற தொடருந்தில் வைத்தே குறித்த பதக்கம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த தொடருந்தில் வைத்து நாம் இதழ் மீள்வருகையாக வெளியிட்டுவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பதக்கத்தை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி அணிந்தமையைக் காணமுடிந்தது.

625-0-560-320-500-400-194-800-668-160-90-1 625-0-560-320-500-400-194-800-668-160-90-2 625-0-560-320-500-400-194-800-668-160-90-3 625-0-560-320-500-400-194-800-668-160-90-4 625-0-560-320-500-400-194-800-668-160-90

 

 

 

 

SHARE