தியேட்டரில் போய் படம் பார்ப்பவர்களா நீங்கள், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

213

சினிமா இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு. ஒரு சிலர் எல்லாம் சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள், சினிமா பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் பல திருட்டு விசிடி, பைரஸி வந்தும் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பவர்கள் பலர் உள்ளனர், தற்போது டிஜிட்டல் சேவை வழங்குபவர்கள் விலையை குறைக்க வேண்டும் என மார்ச் 1 முதல் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் எந்த ஒரு புது படமும் ரிலிஸ் செய்யக்கூடாது என முடிவெடுத்துள்ளார்களாம். இதோ..

SHARE