திராட்ச்சையின் மருத்துவ குணங்கள்

215

சமீப காலத்தில் போலி செய்திகளை உருவாக்கி அதை வைரலாக்குவதற்கு வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாகும் போலி செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, முஸ்லீம்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டம்மை, ரூபெல்லா, சின்னம்மை போன்ற பாதிப்புகளுக்கு தடுப்பூசி போடுவதை தவிர்த்து விடுகின்றனராம்.

ஏனெனில் இந்த ஊசிகள் மூலம் அவர்களின் ஆண்மையை இழக்க செய்யும் என ஆதாரமற்ற போலி தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த ஊசியை போட்டால் முஸ்லீம் குழந்தைகள் 40 வயதாகும் போது குழந்தை பெறும் திறனை இழந்து விடுவர்களாம்.

இந்த வதந்தியால் மேற்கு உத்தரப் பிரதேசம், மீரட், பிஜ்னோர், மொரதாபாத் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி முகாம்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பரப்பட்டு வரும இந்த பொய்யான வதந்தியாதிராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப்பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு. இந்த புரோ ஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 உள்ளது.

திராட்சை சதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சிவப்பு ஒயினில் 20 தான் புரோ ஆன்தோ சயனிடின் உள்ளது. ஆனால் திராட்சை விதைகளில் 80 உள்ளது.

மாரடைப்பு நோய் குறைவாக உள்ள நாடு பிரான்ஸ் என ஆய்வுச் செய்திகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் திராட்சைப் பழத்தின் ஒயினை அவர்கள் அதிகம் பயன்படுத்துவது என்பதும் தெரியவந்துள்ளது.

திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது. திராட்சை விதை சாற்றினை இயற்கை உணவு என ஜப்பான் அங்கீகரித்துள்ளது. ஜப்பான் நாட்டில் சுமார் ஒரு லட்சம் கிலோ விதைகள் பயன் பாட்டில் உள்ளது. உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.

திராட்சை விதைகளில் வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு அரு மருந்தாகப் பயன்படுகிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது.

ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண்புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண்புரை வந்தாலும் நீக்குகிறது.

கருப்பு திராட்சை விதை சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது. பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

SHARE