திருகோணமலையில் நிலநடுக்கம்

132

திருகோணமலை பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அப்பகுதியில்  3.5 ரிக்டர்  சிறிய அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லையென புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE