திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சவாமிகள் தொண்டர் சபை நிகழ்வில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.

366

திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சவாமிகள் தொண்டர் சபை நிகழ்வில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டார்.

திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சவாமிகள் தொண்டர் சபை,மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து எற்பாடு செய்திருந்த ஆன்மிக பெருவிழாவிளா 2015 நிகழ்வு இன்று சனிக்கிழமை(30) திருக்கேதீஸ்வரம் சிறி சபாரத்தின சவாமிகள் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது இதில் புனர்வாழ்வு,புனரமைப்பு இந்நு மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமினாதன் கலந்து கொண்டதுடன் உரையாற்றினார்.

இதன்போது மூத்த இந்து பெரியார்களுக்கு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் சுவாமிநாதனுக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் யாழ். இந்திய துணைதூதுவர் ஆ.நடராஜன், இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏ. உமாமகேஸ்வரன்,அபிவிருத்திஉத்தியோகஸ்தர் திருமதி.பவனி முகுந்தன், வவுனியா தழிழ் சங்க செயலாளர் தழிழருவி த.சிவகுமாரன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed

SHARE