ஜல்லிகட்டுக்கு ஆதராக கடந்த வாரம் முழுவதும் தமிழகம் முழுவதும் பெரும் புரட்சி நடைபெறு வந்தது.
இந்த போராட்டமானது அறவழியில் நடைபெற்று வந்தாலும் பல பல சுவாரஷ்யமான கோஷங்களுடன் போராட்டக் களமே கலைகட்டியது என்று தான் கூற வேண்டும்.
இதில்,இளம்பெண்கள், இளைஞர்கள், திருநங்கைகள் என பலர் கோஷங்கல் எழுப்பியதோடு மட்டுமல்லாது மோடிக்கு பாடை கட்டி அழுவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.