திருமணத்திற்கு பின்னர் நடிகை அசின் எப்படி இருக்கின்றார் தெரியுமா? அவரின் மகளா இது? தீயாய் பரவும் புகைப்படம்

154

நடிகை அசினின் குடும்பப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்களுடன் நடித்த அசின் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு அசின் திரைப்படங்கள் வெளியாகாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அசின் – ராகுல் சர்மா தம்பதியினரின் மகள் அரினின் முதல் பிறந்த நாள் அண்மையில் கொண்டாடப்பட்டது.

அப்போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் அசின் பதிவிட்டிருந்தார். முதன் முதலாக தனது மகளின் புகைப்படத்தை அசின் வெளியிட்டுள்ளது அவர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  

அது மட்டும் இன்றி, திருமணத்திற்கு பின்னரும் நடிகை அசின் அழகில் ஜொலித்து கொண்டிருக்கின்றார்.

 

 

 

 

 

SHARE