திருமணத்திற்கு பிறகு சந்திரனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

241

திருமணத்திற்கு பிறகு சந்திரனுக்கு அடித்த அதிர்ஷ்டம் - Cineulagam

தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் அஞ்சனா. இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கின்றது, இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர் கயல் படத்தின் ஹீரோ சந்திரனை திருமணம் செய்துக்கொண்டார்.

கயல் படத்திற்கு பிறகு பெரிதும் எந்த படத்திலும் கமிட் ஆகமால் இருந்த சந்திரன் திருமணத்திற்கு பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது கிரகணம், ரூபாய் ஆகிய படங்களில் நடிக்க, ‘டூ மூவி பப்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார்.

SHARE