திருமணம் செய்து கொள்ளும் ஆர்யா சாயிஷா

110

நடிகர் ஆர்யா நீண்டகாலமாக திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார். அவருக்கு பெண் தேட நடத்தப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் அவர் யாரையும் திருமணம் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்.

இந்நிலையில் நடிகை சாயிஷாவுக்கும் ஆர்யாவுக்கும் வரும் மார்ச் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளது என தகவல் தற்போது பரவிவருகிறது.

அவர்கள் இருவரும் தற்போது காப்பான் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுவருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் சயீஷா மற்றும் அவரது அம்மாவும் ஆர்யாவுடன் எப்போதும் நெருக்கமாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE