
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான, ‘பந்தயம்’ படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் என்.எஸ்.கே.ரம்யா. இதை தொடர்ந்து, வேட்டைக்காரன், யான், பிரியாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடி இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.
