திருமதி. ராஜம் பாலசந்தர் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

141

தமிழ் சினிமாவில் 80களில் இருந்த பிரபலங்களில் ஒருசிலரை மறக்கவே முடியாது. அதில் மிகவும் முக்கியமானவர் மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர்.

இன்றைய சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் உயர ஒரு பெரிய காரணமாக இருந்தவர் பாலசந்தர். இவரது மனைவி திருமதி. ராஜம் பாலசந்தர் இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவரின் மரண செய்தி கேட்டு பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

SHARE