தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்: வன்முறை கும்பல் தப்பி ஓட்டம்

98

 

காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்றினால் மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (20.02.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை
இதன்போது காரைநகர் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை வன்முறை கும்பல் தீயிட்டு எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE