கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரியா பவானிசங்கர். இவர் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.
அதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார், தற்போது இவர் மான்ஸ்டர், குருதி ஆட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
இதுமட்டுமின்றி தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் ஒரு தமிழ் படத்தில் ப்ரியா ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.