தென்னிந்தியாவில் யாருக்கும் கிடைக்காத இடம்.. அனிருத் சாதனை

214

Why this Kolaveri di? பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் அனிருத். பின்னர் விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு வளரந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தென்னிந்தியாவில் எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத கெளரவம் கிடைத்துள்ளது. அவரை ஆப்பிள் மியூசிக் நிறுவனத்திற்கு விளம்பர தூதராக நியமித்துள்ளது.

இதை பெருமையாக நினைப்பதாக இதுபற்றி அனிருத் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

SHARE