தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு!

267
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அணி விபரம்

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), முரளிவிஜய், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, குர்கீரத்சிங் மான்.

SHARE