தமிழ் சீரியல்கள் பொறுத்தவரை குடும்ப பெண்களிடம் மிகவும் பிரபலம். அதிலும் தெய்வமகள் என்ற சீரியல் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
சுமார் 3 வருடங்கள் கடந்து ஓடும் இந்த சீரியல் தற்போது முடிவை எட்டியுள்ளது, இந்த சீரியலின் வில்லி காயத்ரி கொல்லப்பட்டார்.
அதை தொடர்ந்து அந்த சீரியல் கதாநாயகன் ஒரே நாளில் தாடி வைத்து வந்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.
அதிலும் அந்த ஒட்டு தாடியை கண்டு கலாய்த்து எடுத்துவிட்டனர், தற்போது சமூக வலைத்தளத்தில் அது தான் ட்ரெண்ட்.