இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த தெறி ரூ 150 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படம் இன்றுடன் 100வது நாளை கடக்கின்றது, இதை ரசிகர்கள் காமென் டிபி வைத்து கொண்டாடி வருகின்றனர், அது மட்டுமின்றி டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
THERI HITS CENTURY என்ற டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து வருகின்றனர், பல இடங்களில் பேனர், போஸ்டர் அடித்தும் கொண்டாடி வருகின்றனர்.