தெறி டீசர் வெளியீட்டில் பிரபல திரையரங்கம் புதிய முயற்சி

497

விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் இன்று சிவராத்திரி தான். எப்போது 12:00 AM ஆகும் என காத்திருக்கின்றனர்.

ஆம், இளைய தளபதி விஜய் நடித்த தெறி படத்தின் டீசர் இன்று வரவிருக்கின்றது. இந்நிலையில் இந்த டீசரை திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் வழக்கம் போல் கொண்டாடவுள்ளது.

இதன் புது முயற்சியாக இந்த டீசரை தங்கள் திரையரங்கில் ஒளிப்பரப்புவதை நேரைலையாக சமூக வலைத்தளங்களில் ஒளிப்பரப்பவிருக்கின்றார்களாம். இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

theri_look001

SHARE