தெறி தற்போது எந்த நிலையில் உள்ளது- லேட்டஸ்ட் அப்டேட்

486

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இப்படத்தை அட்லீ இயக்க விஜய்க்கு ஜோடியாகஎமி, சமந்தா நடித்துள்ளனர்.

இப்படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்தும் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே மீதம் உள்ளதாம்.

இதை கோவாவில் செட் அமைத்து எடுக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE