தெறி படத்தின் கைக்குழந்தை தற்போது

199

தெறி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். இப்படத்தில் விஜய்யின் மகளாக நடிகை மீனா மகள் நைனிகா நடித்திருந்தார்.

இதில் நடித்ததன் மூலம் நைனிகாவிற்கு என்றே பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டானது குறிப்பிடத்தக்கது.

விஷயம் அது இல்லை, இப்படத்தில் விஜய், சமந்தாவிற்கு பிறக்கும் கைக்குழந்தை தற்போது எப்படி இருக்கின்றது தெரியுமா?, இதோ உங்களுக்காக…..

SHARE