தெறி படத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். எப்போது இளைய தளபதியை பெரிய ஸ்கிரீனில் பார்ப்போம் என பல லட்சம் ரசிகர்கள் வெயிட்டிங்.
இந்நிலையில் முன்னணி நடிகர்கள் படங்கள் வந்தாலே ஒவ்வொரு முறையும் கலக்கும் திருநெல்வேலி ராம் சினிமாஸ், இந்த முறை தெறி படத்திற்கு முதல் நாள் ஏப்ரல் 14ம் தேதி 5am, 8am, 12pm, 3pm, 7pm, 10.30pm என 6 ஷோக்கள் திரையிடவுள்ளனர்.
இதுமட்டுமின்றி இதுவரை 120 அடி கட் அவுட் மட்டும் வைத்திருந்த நிலையில் தெறி படத்திற்கு 140 அடி கட் அவுட் வைக்க உள்ளார்களாம்.