இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தெறி படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்திற்குஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதில் உலகதரலோக்கல் என்ற பாடல் இடம்பெறவுள்ளது, இப்பாடலைரோகேஷ் எழுத, தேவா பாடியுள்ளார்.
இப்பாடலின் ஒரு சில வரிகளை நேற்று ஜி.வி.பிரகாஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதோ…