தெறி ஸ்டைலில் இது நம்ம ஆளு

279

தெறி ஸ்டைலில் இது நம்ம ஆளு - Cineulagam

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலிஸ் ஆகாமல் இருக்கும் படம் இது நம்ம ஆளு. இந்நிலையில் இப்படம் கண்டிப்பக மே மாதம் திரைக்கு வரும் என படக்குழு கூறி விட்டது.

மேலும், இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவுள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சென்னையின் பிரபல திரையரங்கில் தற்போதே ஆரம்பித்து விட்டதாம்.

இதற்கு முன்பு தெறி படத்திற்கு இப்படி முன் பதிவு பல நாட்களுக்கு முன்பே ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE