தெறி 6 வார பிரமாண்ட வசூல் இதோ

253

தெறி 6 வார பிரமாண்ட வசூல் இதோ - Cineulagam

இளைய தளபதி விஜய் நடித்த தெறி வசூல் சாதனை செய்துவிட்டது. இப்படம் ஏற்கனவே ரூ 100 கோடியை கடந்து விட்டது.

இந்நிலையில் இப்படம் வெளிவந்து 6 வாரம் ஆகின்றது. இந்த 6 வாரத்தில் சென்னையில் மட்டும் தெறி ரூ 10.5 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த வருடத்தில் வெளிவந்த படங்களிலேயே தெறி தான் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE