
ராசி கண்ணா, விஜய் தேவரகொண்டா, ஐஸ்வர்யா ராஜேஷ், இசபெல் லிட்
தமிழில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் ’கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இது கனா படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். தற்போது மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ’வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
