தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை

298

 

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கழிமை நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அமைச்சரவை முழு விவரம் வருமாறு

image_handle (1)

அமைச்சர்கள் 01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் 02.ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் 03.காமினி ஜயவிக்ரம பெரேரா – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் 04.நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து அமைச்சர் 05.எஸ்.பி.திஸாநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் 06.டபிள்யு.டி.ஜே. செனவிரட்ன – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் 07. லஷ்மன் கிரியெல்ல – பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் 08.அநுர பிரியதர்ஷன யாப்பா – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் 09.சுசில் பிரேமஜயந்த – தொழிநுட்ப, தொழிநுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் 10.திலக் மாரப்பன – சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் 11.ராஜித சேனாரத்ன – சுகாதாரம், போஷனம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் 12. ரவி கருணாநாயக்க – நிதி அமைச்சர் 13. மஹிந்த சமரசிங்க – திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் 14.வஜிர அபேவர்த்தன – உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 15.எஸ்.பி.நாவின்ன – உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் 16.பாட்டளி சம்பிக்க ரணவக்க – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் 17.மஹிந்த அமரவீர – கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் 18.நவீன் திஸாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் 19.ரஞ்சித் சியம்பலாபிட்டிய – மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர் 20. துமிந்த திஸாநாயக்க – கமத்தொழில் அமைச்சர் 21.விஜயதாஸ ராஜபக்ஷ – நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் 22.பி.ஹெரிசன் – கிராமிய பொருளாதார அமைச்சர் 23.ரஞ்சித் மத்துமபண்டார – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் 24.கயந்த கருணாதிலக – நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் 25.சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் 26.அர்ஜுன ரணதுங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் 27.எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன – காணி அமைச்சர் 28.பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் 29.சந்திராணி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் 30.தலதா அத்துகொரல – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் 31.அகிலவிராஜ் காரியவசம் – கல்வி அமைச்சர் 32.டி.எம்.சுவாமிநாதன் – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் 33.சந்திம வீரக்கொடி – பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் 34.தயாசிறி ஜயசேகர – விளையாட்டுத்துறை அமைச்சர் 35.சாகல ரத்நாயக்க – தெற்கு அபிவிருத்தி அமைச்சர் 36.ஹரேன் பெனாண்டோ – தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் 37.மனோ கணேசன் – தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் 38.தயா கமகே – ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் 39.ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் 40.கபீர் ஹசிம் – அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் 41. ரவூப் ஹக்கீம் – நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் 42.அப்துல் ஹலீம் – தபால் சேவை மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர்

SHARE